Anuvai thulaithu (அணுவைத் துளைத்து)

ebook

By Thi. Tha. Narayanan (செய்யாறு தி. தா. நாராயணன்)

cover image of Anuvai thulaithu (அணுவைத் துளைத்து)

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

The author of the novel has beautifully brought out the investigation into the leakage of vital information about the uranium availability in the Keeranur Rajiv Gandhi Atomic Energy Station which was made available to the foreign nations. He has also nicely narrated various interesting episodes connected with the investigation. Contemporary concerns such as the fear in the laymen's minds on the deleterious effects of atomic rays, its consequent effects on the society are nicely narrated that make the readers become one with the novel and its characters. Characters such as Dr. Keerthivasan, Ramani, Yamini, A C Prabhu, have been beautifully and skillfully designed. Other characters along with these main add to the thrill and charm of the novel. Page after page the readers' interest goes on increasing. The author provides an intellectual feast to the readers by narrating the science based novel in an amazing manner simultaneously relating the same to the recent happenings in the society. (கீரனூர் அமரர் ராஜீவ் காந்தி அணுமின் நிலையத்தின் கைவசமுள்ள யுரேனியத்தின் இருப்பு குறித்த தகவல்கள் எதிரி நாட்டின் வசம் இருப்பதனை அறிந்து, ரகசியத்தைக் கசிய விட்ட ஒற்றர்களைக் குறித்து மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளையும், அதனுடன் இழைந்து வரும் சுவாரசியமான சம்பவங்களையும் விறுவிறுப்பாகச் சித்தரித்திருக்கிறார் நாவலாசிரியர். சமகாலச் சம்பவங்களை நினைவூட்டும் வகையில் அணுமின் கதிரியக்கம் குறித்து பொதுமக்களிடையே விளையும் பீதிகள்; அவற்றினால் உண்டாகும் குழப்பங்கள் ஆகியவை குறித்தும் சம்பவங்களினூடே அழகாய் விளக்கி வாசகர்களை ஒன்றச் செய்திருக்கிறார். கதாபாத்திரங்களான டாக்டர் கீர்த்திவாசன், ரமணி, யாமினி, ஏ.சி.பிரபு ஆகியோர்களின் குணச்சித்திரங்கள் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் வலம்வரும் ஏனைய கதாபாத்திரங்களும் சம்பவங்களின் பரபரப்பை அதிகரித்து, கதையின் சுவாரசியத்தை பக்கத்துக்குப் பக்கம் குன்றவிடாமல் வாசிப்பவர்களை ஈடுபடச் செய்து விடுகிறார்கள். அறிவியலை மையமாகக் கொண்ட இப்புனைவை, திறம்படச் சொல்லியிருப்பதுடன் அண்மைக்காலத்தைய நிகழ்வுகளையும் கோடிட்டுக்காட்டி வாசகர்களுக்கு ஒரு அருமையான விருந்தளித்திருக்கிறார் ஆசிரியர்.)

Anuvai thulaithu (அணுவைத் துளைத்து)